Monday, February 27, 2017

அ முதல்...

அலட்டாமல்
ஆடாமல்
இளிக்காமல்
ஈனமாயிராமல்
உருட்டாமல்
ஊளையிடாமல்
எத்தாமல்
ஏந்தாமல்
ஐயமில்லாமல்
ஒழுக்கமாய்
ஓங்கி உயர்